பாகிஸ்தானில் இந்து கோயில்

img

பாகிஸ்தானில் இந்து கோயில் வழிபாட்டிற்காகத் திறப்பு

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமையான இந்து கோவில் நாடு பிரிவினைக்குப்பின் 72 ஆண்டுகள் கழித்து மக்களின் வழிபாட்டிற்காக முதன்முறையாக திங்கள் அன்று திறந்து விடப்பட்டது.

;